செட்டிநாடு சென்னா மசாலா (Chettinadu channa masala recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் கடலையுடன் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
- 2
முதலில் மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி பூண்டு சீரகம் தூள் வகைகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு தக்காளியை தனியாக மைய அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சீரகம் தாளித்து வெங்காய விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
- 4
உருளைக்கிழங்கை மசித்து விடவும். மேலே தனியாக எண்ணெய் பிரிந்து வரவும்
- 5
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிடவும்.
- 6
கடைசியாக வெண்ணை தக்காளி சாஸ் சேர்த்து ஒரு கொதி விடவும். கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடலாம்.
- 7
அருமையான சன்னா மசாலா ரெடி சப்பாத்தியுடன் பரிமாறவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)


சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)


பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)


சென்னா மசாலா கிரேவி


சென்னா மசாலா(channa masala recipe in tamil)


பாலக் சென்னா மசாலா (Paalak channa masala recipe in tamil)


சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)


Channa Masala (Channa masala Recipe in Tamil)


சென்னா மசாலா(channa masala recipe in tamil)


சென்னா மசாலா சாட்


தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)


சென்னா மசாலா (Channa masala recipe in tamil)


சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)


சென்னா மசாலா(chana masala recipe in tamil)


சிக்கன் பட்டர் மசாலா(chicken butter masala recipe in tamil)


சென்னா ஃப்யூஷன் மசாலா(channa fusion masala recipe in tamil)


* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


காஜூ மசாலா (Kaju masala recipe in tamil)


சென்னா மசாலா(Channa masala recipe in tamil)


பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)


சன்னா மசாலா (Channa Masala recipe in tamil)


உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை குருமா (Urulai, kondakadalai kuruma recipe in tamil)


செட்டிநாடு கத்தரிக்காய் மசாலா (Chettinad brinjal masala recipe in tamil)


காஷ்மீரி சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)


சென்னா மசாலா(Channa masala recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)


சென்னா மசாலா (channa masala for Chole Bhature)


உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மசாலா (Urulaikilanku pattani masala recipe in tamil)

கமெண்ட்