செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#veg
மிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 மாங்காய்
  2. உப்பு தேவையான அளவு
  3. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  4. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1சிறிய துண்டு வெல்லம்
  6. 1/2 ஸ்பூன் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை
  7. 1 ஸ்பூன் வெந்தயம் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மாங்காய் சிறிய துண்டு துண்டாக வெட்டவும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கலக்கவும்

  2. 2

    சாம்பார் தூள் மஞ்சள் தூள் சேர்த்து சிறிய தியில் வேக வைக்கவும்

  3. 3

    வேந்த பின்னர் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து பின்னர் வெந்தயம் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்

  5. 5

    சுவையான மாங்காய் பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes