சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலில் அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து பாவ் வரும் வரை கொதிக்கவிடவும் பிறகு அதில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 2
பிறகு அதை இறக்கிவிடவும் பிறகு மற்றொரு வாணலில் 25 மில்லி நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் அதில் பால் சேர்த்து நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும்
- 3
பிறகு வேகவைத்த ரவையில் பால் பவுடர்,மைதா மாவை சேர்த்து அதை நன்றாக பிசைந்து எடுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பால் பவுடர், கேசரி பவுடர், அரைத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து கிளறி எடுக்கவும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்
- 5
பிறகு வெந்த ரவையையும் பெரிய உருண்டைகளாக உருட்டி அதிற்குல் சிறிய உருண்டைகளை வைத்த முடவேண்டும்
- 6
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் செய்து வைத்த ரவை உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்
- 7
பிறகு ரவை உருண்டைகள் ஆறியதும் சர்க்கரை பாவ்வில் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும் இப்பொழுது சுவையான சுஜி பிதா காக்ரா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)


ரவாலட்டு


ஜவ்வரிசி பாயாசம்


வரகு அரிசி கேசரி


கேசரி


ரவா கேசரி


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


பால் கேசரி


கேரட் தேங்காய் பால் கீர்


சிவப்பு அவல் கேசரி


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


தேங்காய் மலாய் பர்பி


Quick coconut ladoo


பூசணிக்காய் காசி அல்வா (Pumpkin kaasi Halwa)


அசோகா அல்வா


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


கேசரி (Kesari Recipe in tamil)


ட்விஸ்ட் ஸ்வீட்


தேங்காய் ரவாலட்டு


ரவா கேசரி மோதகம் (rava Kesar modakam recipe in tamil)


தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)


ரவா லட்டு


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


ரவா பர்பி (Rava burfi)


ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)


போர்பான் பிஸ்கட்


பாசிப்பருப்பு பாயாசம்


ரவா லட்டு


.....அவல் முந்திரி கேஸரி..

கமெண்ட்