கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்

இந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் உப்பை சேர்த்து கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் சூடாக்கவும்.
- 2
கேக் செய்யும் பாத்திரத்தில் நெய் எல்லா பக்கத்திலும் தேய்க்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ப்ரௌன் சுகர் சேர்க்கவும்.
- 4
அதன் பின் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கோக்கோ பவுடர் சேர்க்கவும்.
- 5
பாத்திரத்தில் சேர்த்த பொருட்களை நன்றாக கிளறவும்.
- 6
பின்பு தேங்காய் எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
- 7
பின்னர் பால் சிறிது சிறிதாக சேர்த்து கிளறி கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும்.
- 8
கேக் செய்யும் பாத்திரத்தை இரண்டு முறை தட்டி கடாயில் வைத்து மூடி 40 நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.
- 9
40 நிமிடங்களுக்கு பிறகு கத்தியை கேக்கின் நடுவில் குத்தி கேக் தயாராகி விட்டதா என்று சரி பார்க்கவும். கத்தியில் கேக் ஒட்டாமல் இருந்தால் கேக் டின்னை அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைத்து விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு கேக் (Kothumai cake recipe in tamil)


மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்


Milo Mug Cake within 2mins


சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)


ஜீப்ரா கேக்


கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


கோதுமை மாவு சாக்லேட்கேக்


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


கேரட் கேக்


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக்


மஃங் கேக் (Mug Cake recipe in tamil) #GA


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


கோதுமை பிஸ்கட்


வாழைப்பழ கோதுமை கேக்


ரோஸ்போரா ஸ்வீட்


கோதுமை கேக்


தலைப்பு : கோதுமை அல்வா


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


குதிரைவாலி சாக்லேட் குக்கீஸ் (barynard chocolate cookies recipe


ஹனி கேக்


பிஸ்கட் பவுல் கேக்


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சப்பாத்தி கேக்


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


பேன் கேக்

கமெண்ட்