சமையல் குறிப்புகள்
- 1
- 2
ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி வரகு அரிசியை நன்றாக வறுக்கவும். பின்பு வறுத்த வரகு அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
- 3
பின்பு ஒரு கடாயில் 3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்பு அதில் கேசரி பவுடர் கலர் சேர்க்கவும்.
- 4
தண்ணீர் கொதித்து வரும் போது அரைத்து வைத்த வரகு அரிசியை அதில் சேர்க்கவும். பிறகு கட்டி வராமல் கிளறவும்.
- 5
5 நிமிடம் கழித்து சர்க்கரையை அல்லது வெல்லத்தை சேர்க்கவும். சர்க்கரை எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின் நெய் ஊற்றி கிளறவும்.பின் ஏலக்காய் பொடி போடவும்.
- 6
இன்னொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுக்கவும். வறுத்து எடுத்த முந்திரியை அந்த வரகு அரிசி கடாயில் சேர்க்கவும்.
- 7
சுவையான வரகு அரிசி கேசரி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவை பால் கேசரி(rava milk kesari recipe in tamil)
#ed2


கேசரி
#goldenapron3#Book


பால் கேசரி
#GA4#MILK


கேசரி
#fathussamayal


தேங்காய்ப் பால் கேசரி
#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி


கேசரி (Kesari recipe in tamil)
#என்முதல்ரெசிபி


பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.


வரகு அரிசி உளுந்தம்கஞ்சி
#WA


சேமியா கேசரி


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali


சுஜி பிதா காக்ரா
#WD


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
என் அம்மாவிற்கு பிடித்தமான ஸ்வீட் #AS


அவல் கேசரி(Beaten rice kesari)
#Vattaram


கேசரி (Kesari Recipe in tamil)


கேசரி (kesari Recipe in Tamil)


வரகு அரிசி மாம்பழ பணியாரம்
#3M


சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book


ரவை கேசரி
#100recipe எனது 100 வது ரெசிபி


ரவா கேசரி
அனைத்து விழாவில் பகிர்ந்து கொள்ளும் ரெசிபி


சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)
#pooja சாமை சிறு தானியத்தில் ஒன்று ஆகையால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில் கேசரி செய்து கடவுளுக்கும் நைவேத்தியமாக சமர்ப்பிக்கலாம்


பூசணிக்காய் காசி அல்வா (Pumpkin kaasi Halwa)
#GA4 #week11#ga4 #pumpkin


சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


ஆப்பிள் கேசரி
#galatta


🍍 பைனாப்பிள் கேசரி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ரவா கேசரி
#NP2


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)
#book #அன்பானவர் கான சமையல்


பைனாப்பிள் சுஜிகா அல்வா(pineapple suji halwa recipe in tamil)
#VT


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#Diwali2021மிகவும் எளிதான செய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8679161
கமெண்ட்