சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கிலோ ரவையை ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து கலர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
தண்ணீர் நன்கு கொதித்த பிறகு வறுத்த ரவையை சேர்த்து கிளறவும். கட்டியில்லாமல் கிளறிய பிறகு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி வைத்திருக்கும் முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
சர்க்கரையும் நன்கு கரைந்த பிறகு ஏலக்காய்த்தூள் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான ரவை கேசரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேசரி
NP2


ரவை கேசரி(rava kesari recipe in tamil)
#ed2


கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி


ஜூஸி ரவா டிலைட்
#Np2


காசி அல்வா
#NP2


ரவா கேசரி
#NP2


மாம்பழ கேசரி
#3m


பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)
# book# அவசர சமையல்


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#FR


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)
#Arusuvai4


ஆப்பிள் கேசரி
#Np2


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)
#pooja


ப்ரூட் கேசரி
#keerskitchen


வெல்லம் சேர்த்த கேசரி
#GA4#week15


ரவை கேசரி
#100recipe எனது 100 வது ரெசிபி


தலைப்பு : பால் ரவை கேசரி
50


கேசரி
#goldenapron3#Book


கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம்.


ஆப்பிள் கேசரி
#galatta


ரவா கேசரி
#ilovecooking


ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி.....


ரவா கேசரி
கேசரி ஒரு இனிப்பான இந்திய உணவு.


தலைப்பு : ஜிலேபி
#NP2


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#Diwali2021மிகவும் எளிதான செய்முறை


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
என் அம்மாவிற்கு பிடித்தமான ஸ்வீட் #AS


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)
#book #அன்பானவர் கான சமையல்


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali


சிவப்பு அவல் கேசரி(red aval kesari recipe in tamil)
#CF6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14768037
கமெண்ட்