#Np2 பூஸ்ட் மைசூர் பாகு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
5 பரிமாறுவது
  1. கடலைமாவு 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. நெய் 1 கப்
  4. பூஸ்ட் கால் கப்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடலைமாவு வாசனை வரும்வரை வறுத்து சலித்து கொள்ளவும்

  2. 2

    அரை கப் நெய் ஊற்றி கலந்து விடவும்

  3. 3

    பின்னர் அதில் கால் கப் பூஸ்ட் சேர்த்து கலக்கவும்

  4. 4

    ஓரு கடாயில் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்

  5. 5

    சர்க்கரை கரைந்ததும் கடலைமாவு சேர்த்து கலக்கவும்

  6. 6

    மீதமுள்ள அரை கப் நெய் சேர்த்து நுரைத்து வரும்போது ட்ரேயில் ஊற்றி கட் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes