#Np3 பச்சரிசி கார முறுக்கு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
10 பரிமாறுவது
  1. பச்சரிசி மாவு 2 ஆழாக்கு
  2. உளுந்துமாவு கால் ஆழாக்கு
  3. வெண்ணெய் 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 4
  7. கடலை எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசி மாவு உளுந்து மாவுடன் பச்சை மிளகாயை அரைத்து விழுதாக சேர்க்கவும்

  2. 2

    அதனுடன் உப்பு சீரகம் வெண்ணைய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்

  3. 3

    தேன்குழல் அச்சில் மிதமான தீயில் பிழிந்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes