நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity

Sree Devi Govindarajan @cook_28347909
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுத்து கொள்ளவும்.
- 2
மிளகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா இஞ்சி ஓமம் முதலை பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 3
நெல்லிக்காய் சாறில் அரைத்து வறுத்த பொருட்களை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சேர்த்துக் கொள்ளவும். சுவையான நெல்லிக்காய் சர்பத் தயார் எலுமிச்சை பழ சாறு கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் பானகம்#immunity
நெல்லிக்காயில் விட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் நிரம்பியுள்ளது மற்றும் அதனுடன் சுக்கு மிளகு திப்பிலி சேர்ப்பதால் நுரையீரலில் உள்ள சளியை அகற்றி சுவாசப் பாதையை சரி செய்கிறது. இந்த நெல்லிக்காயை பானகத்தை தினசரி சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது.


சுண்டைக்காய் பொடி
#Immunity


3 இன் 1 துவையல்
#colours2புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி துவையல்


கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது.


கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும்


கார வடை
#cookwithfriends


வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


முடவாட்டுக்கால் கிழங்கு வெஜ் சூப்
#book


இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)
#sambarrasamஇஞ்சி : இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது. செரிமானத் தன்மை உடையது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


வல்லாரை கீரை சட்னி
#GA4 #week15#herbal


ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book


புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena


கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#ve


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


சிப்பிக் காளான் குழம்பு
#Ga4 #week13


பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல்.


வெண்டைக்காய் மோர்குழம்பு
#magazine2


ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


சன்னா மசாலா
#Combo2


தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut


புதினா சூப்
#refresh2புதினா சூப்


கருப்பு கொண்டை கடலைக்கறி


மஷ்ரூம் புலாவ்
#book


உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


நெல்லிக்காய் அவல் உப்புமா
#karnataka #virudhaisamayal #iyarkaiunavu


கடலைமாவு உருளைக்கிழங்கு மசால்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949948
கமெண்ட்