கேரட் சில்லி🥕🍟

Hema Sengottuvelu @Seheng_2002
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை கழுவி தோல் சீவி விரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். வெட்டிய கேரட்டில் கடலை மாவு,கார்ன் ஃப்ளார் மாவு, மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும். சிறுது தண்ணீர் தெளித்தால் போதுமானது. வெள்ளை எள்மேலே தூவி விடவும் தூவி விடவும்.
- 2
கடாயில் எண்ணெய் வைத்து சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 💁 இந்த செய்முறையை எனக்கு கற்றுக்கொடுத்தவர் என் அண்ணி, 💁 ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்ஸ்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் கார கறி
#🥕🥕carrot🥕🥕 #bookகேரட்டில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நல்லது.


உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்


கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛


கேரட் சிப்ஸ்
#carrot


கேரட் பஜ்ஜி
# Carrot # book


கேரட் பக்கோடா
#carrot #book


கேரட் அல்வா
#carrot #goldenapron3


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋


🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette


ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர்.


பொட்லங்காய் பொடி காரம்
#ap


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி
#hotel


கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு
மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree


கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை.


சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்


கேரட் சப்பாத்தி
#Carrot சத்தானது.சுவையானது.சுலபமானது.


கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க.


கேரட் பிரெட் ஹார்டின் 🥕💚
#carrot#book


கேரட் மில்க் ஷேக் 😋🥕🥕🥕🥕🥕🥕
#book #carrot


மொரு மொரு வெண்டைக்காய் பிரை
#book


கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.


பீன்ஸ் கேரட் பொரியல்
#Ga4 #week18 french beans


கோதுமை மாவு தட்டை
#NP3


கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி.


சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம்


கேரட் பொரியல்
#GA4 #week3


கேரட் டெஸர்ட்
#carrot 🥕🥕🍯🍯குளிர வைக்காத குளிர்ச்சியான டெசர்ட்.🥕🥕🍯🍯


காலிஃப்ளவர் சில்லி
# ஸ்னாக்ஸ்


கேரட் ஹல்வா🥕🥕
#book


பஜ்ஜி(bajji recipe in tamil)
மாலை நேர உணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12314367
கமெண்ட் (2)