தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. முறுக்கு மாவு 1கிலோ
  2. உப்பு தேவைக்கு ஏற்ப
  3. எள்ளு 5 டேபிள்ஸ்பூன்
  4. வெண்ணெய் 3டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் 2லிட்டர்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    புழுங்கலரிசி வரமிளகாய் சோம்பு உளுந்து இவை அனைத்தும் சேர்த்து காயவைத்து முறுக்கு மாவு தயார் செய்து கொள்ளவும். அரைத்த மாவை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சலித்த மாவில் வெண்ணெய் சேர்க்கவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த முறுக்கை போட்டு எடுத்தால் சுவையான கார முறுக்கு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes