தேவையான பொருட்கள்

45   நிமிடம்
3பேர்
  1. கம்பு கால் கிலோ
  2. தயிர் 1 கப்
  3. பெரிய வெங்காயம் 2
  4. மாங்காய் அரை மாங்காய்

சமையல் குறிப்புகள்

45   நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கம்பை நன்கு கழுவி விட்டு ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அரைத்த கம்பு மாவை ஊற்றி நன்கு கிளறி அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வரை மூடி வைக்கவும்

  3. 3

    பிறகு நன்கு வெந்ததும் ஆற வைத்து உருண்டை யாக உருட்டி தண்ணீரில் போட்டு விடவும் அடுத்த நாள் காலையில் கம்பு உருண்டை தயிர் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து சாப்பிடவும் இதற்கு வத்தல் ஊறுகாய் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

  4. 4

    சுவையான சத்தான உடம்பிற்கு குளிர்ச்சியான உணவு கம்மங்கூல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes