எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. வெந்தயக்கீரை 1 கட்டு
  2. து.பருப்பு 50gm
  3. ப.பருப்பு50gm
  4. கடுகு, உளுந்து பருப்பு
  5. கடலை பருப்பு 1 spoon,மல்லி 1 spoon, மிளகாய் வற்றல் 3 தேங்காய் 3 spoon
  6. பெருங்காயம் 1 pinch
  7. தேங்காய் எண்ணெய் 2 spoon
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம் பருப்பு பயத்தம் பருப்பு இவற்றை சிரிது அளவு தண்ணீரில் வேக வைத்து

  2. 2

    பின்னர் வெந்தயக்கீரை சேர்ந்து வேக வைக்கவும்

  3. 3

    பின்னர் கடலை பருப்பு மல்லி மிளகாய் வற்றல் பெருங்காயம் தேங்காய் எண்ணெய் வருக்கவும்

  4. 4

    பின்னர் வருத்தவற்றை அரைத்து ‌ வெந்தயக்கீரை உப்பு சேர்ந்து கலக்கவும்

  5. 5

    பின்னர் சிறிது தேங்காய் எண்ணெய் கடுகு உளுந்து பருப்பு தளத்தில் சுவையான ஆரோக்கியமான வெந்தயக்கீரை கூட்டு தாயார்......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suresh Narayan
Suresh Narayan @cook_29594271
அன்று

Similar Recipes