சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், வரமிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து க்கவும்
- 2
அத்துடன் காராமணி பயிறு சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஒன்னிரண்டாக தண்ணி விடாமல் அரைத்து எடுத்துக்கவும்.
- 3
அதில் கொஞ்சம் அரிசி மாவு, மற்றும் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கையில் வைத்து வடைப்போல் தட்டி எடுத்து வைத்துக்கவும்.
- 4
கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மிதமான சூட்டில் ஒரோ வடையாக எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டுபக்கவும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
- 5
சுவையான ஆரோக்கியமானமொறு மொற காராமணி மசால் வடை தயார்... ஆஹா என்ன ருசி என்றளவுக்கு இருக்கும் இந்த வடையின் சுவை.... தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட பிரமாதமாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காராமணி சுண்டல்


பூரி மசால்


டீக்கடை மசால் வடை


வாழைப்பூ வடை


எக் வடை


கருப்பு கொண்டைக்கடலை வடை


தலைப்பு : காராமணி வடை / red beans vadai recipe in tamil


{சேனைக்கிழங்கு பக்கோடா}


#everyday4 மசால் வடை


காராமணி சாதம்


மல்டி க்ரேய்ன் தோசை


ஸ்டீம்டு மசால் வடை


மசால் வடை


தலைப்பு : மசால் வடை


திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil


பானி பூரி மசாலா


காராமணி சுன்டல்


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


சிக்கன் 65


கோதுமை மாவு தட்டை


மசால் வடை


டீக்கடை மசால் வடை


சுரைக்காய் மசால் வடை (Bottle guard Masal vadai recipe in tamil)


மீதமான சாதத்தில் வடை


உப்புமாவில் செய்த வடை


மசால் வடை


பூரி உருளைக்கிழங்கு மசால்


மசாலா சீயம்


வாழைப்பூ வடை


பச்சைகொத்தமல்லி வடை

கமெண்ட்