காஞ்சிபுரம் கோவில் இட்லி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#vattaram week2 kanchipuram

காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 2 கப் பச்சரிசி
  2. 1 கப் உளுந்து
  3. 1 ஸ்பூன் வெந்தயம்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1/4 ஸ்பூன் இட்லி சோடாமாவு
  6. தாளிக்க
  7. 5 ஸ்பூன் எண்ணெய்
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 1/2 ஸ்பூன் பெருங்காயம் தூள்
  12. 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  13. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி உளுந்து வெந்தயம் அளந்து எடுக்கவும்

  2. 2

    5 மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் மாவு அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பின்னர் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்னர் மாவில் சேர்க்கவும்

  5. 5

    சோடா உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும்

  6. 6

    பின்னர் இட்லி ஊற்றி வேக வைக்கவும்

  7. 7

    சுவையான காஞ்சிபுரம் கோவில் இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes