காஞ்சிபுரம் இட்லி

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#வட்டாரம் week2 காஞ்சிபுரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. இட்லி மாவு தேவையான அளவு
  2. 2 ஸ்பூன் பச்சரிசி மாவு
  3. மிளகு சீரகம் பொடித்தது ஒரு டீஸ்பூன்
  4. முந்திரி 5
  5. கருவேப்பிலை சிறிதளவு மல்லி இலை சிறிதளவு
  6. இஞ்சி பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன்
  7. தாளிப்பதற்கு கடுகு ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. நான்கு ஸ்பூன் ஆயில்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    இட்லி மாவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவை அதில் சேர்த்து கலக்கவும்.வாணலியில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு பெருங்காயம் தாளிக்கவும். மாவில் சேர்க்கவும். அதே வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பொடித்த மிளகு சீரகம்,இஞ்சி சேர்த்து வதக்கவும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். மாவில் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.

  2. 2

    ஒரே அளவுள்ள 5 குட்டி கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை முக்கால் அளவு ஊற்றி 10 நிமிடம் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.

  3. 3

    சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். தொட்டுக்கொள்ள இட்லி மிளகாய் பொடி மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கொத்சு, கொத்தமல்லி சட்னி இவையும் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  4. 4

    நீங்களும் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் கொத்தமல்லி சட்னி காஞ்சிபுரம் இட்லிக்கு மிகவும் ருசியாக இருந்தது.காஞ்சிபுரம் இட்லிக்கு ஒரு கப் பச்சரிசி ஒரு கப் உளுத்தம்பருப்பு ஒரு கப் புழுங்கலரிசி ஒரே அளவாக ஒன்றாக சேர்த்து கழுவி ஊற வைத்து சற்றுகொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes