காஞ்சிபுரம் கோவில் இட்லி

# vattaram
நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு அரிசி மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம்தனித்தனியாக ஊற வைத்து தனித்தனியாக அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்
- 4
பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து மாவில் சேர்க்கவும்
- 5
தாளித்துக் கொட்டிய மாவில் சுக்குப்பொடி சேர்த்து நன்கு கலந்து தேவையான பாத்திரத்தில் நெய் தடவி மாவை இட்லிகளாக வார்த்து எடுத்தால் அருமையான சுவையான காஞ்சிபுரம் கோவில் இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி..


காஞ்சிபுரம் இட்லி


#vattaram காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் புளியோதரை


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


புளியோதரை


காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)


இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி


காஞ்சீபுரம் இட்லி


தட்டு இட்லி செங்கல்பட்டு


தவல அடை


கோவில் புளியோதரை

கமெண்ட் (2)