ஆற்காடு மக்கன் பேடா

#vattaram #week3
பொதுவாக மக்கன் பேடா மைதா மாவு கோவா மற்றும் இதர பொருட்களை கொண்டு தயார் செய்வார்கள். எல்லோருக்கும் கோவா எளிதில் கிடைப்பதில்லை. அதனால் எளிதில் கிடைக்கக்கூடிய குலப் ஜமுன் மிக்ஸ் வைத்த அதே சுவையில் மக்கன் பேடா செய்யும் விளக்கத்தை பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும். பாகு கொதித்து ஒரு கம்பிப் பதம் வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை தனியே வைக்கவும்.
- 2
குலாப் ஜாமுன் மிக்ஸ் சலிச்சு கட்டி இல்லாமல் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதில் ரூம் டெம்பரேச்சர் இல் இருக்கும் வெண்ணெய் சேர்த்து லேசாக கலக்கவும். பிறகு பால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து அழுத்தம் கொடுக்காமல் பிசைந்து உருட்டி வைக்கவும். இந்த மாவை மூடி போட்டு கால் மணி நேரம் வைக்கவும்.
- 3
கால் மணி நேரத்திற்குப் பிறகு இந்த மாவில் 12 உருண்டைகளாக பிடிக்கவும். நான் இங்கு பெரிய மக்கன் பேடா செய்துள்ளேன். விரும்பினால் மாவின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் நெய் தடவி அதில் உருட்டிக் கொள்ளவும். இதில் நடுவே ஒரு நடக்கும் ஆள்காட்டி விரல் வைத்து அழுத்தவும். அந்தப் புள்ளியில் நறுக்கிய நட்ஸ் வைத்து மூடி மீண்டும் உருட்டவும். வெடிப்பு இல்லாமல் ஒரு டீ பேடா போல வடிவத்தில் அழுத்தம் கொடுத்து தயார் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து வைக்கவும்.
- 4
பொறிக்க நெய் சூடு செய்யவும். இதில் ஒவ்வொரு இடமாக போட்டு தீயை குறைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த அனைத்துக் கடைகளையும் சர்க்கரைப் பாகில் சேர்த்து ஒரு நாள் ஊற வைக்கவும்.
- 5
அவ்வளவு தான் மிகவும் சுவையான மக்கன் பேடா சுவைக்கத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ஆற்காடு மக்கன் பேடா


சீசி வெஜ் பீட்சா


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)


Makkan Peda


ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)


காளான் 65


டல்கோனா காபி


மஸ்ரூம் சில்லி(mushroom chilly recipe in tamil)


கீமா வடை(kheema vadai recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


கருப்பு அரிசி பாதாம் கீர்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


ரோஸ் மில்க்


காஞ்சீபுரம் இட்லி


பழம்பொரி


பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)


பூண்டு வெண்ணை நான்


பால் பேடா


🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்


தேங்காய்-பால் பர்பி


மால்புவா(malpua recipe in tamil)


பருப்பு குழம்பு(paruppu kuzhambu recipe in tamil)


இனிப்பு சமோசா


கேரட் பீன்ஸ் குழம்பு(carrot beans curry recipe in tamil)


ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆


மஷ்ரூம் மஸாலா நூடுல்ஸ்


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


கீமா சேமியா(kheema semiya recipe in tamil)


கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)

கமெண்ட் (2)