சென்னா மேகி மிளகு பொங்கல்

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்கவைத்து மேகியை அதில் சேர்த்து நன்கு வேகவிடவும் முதல் நாள் இரவே ஊறவைத்து வேகவைத்த சுண்டலை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
மேகி வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிக்காமல் அதிலேயே மசித்த சுண்டலை அதில் சேர்க்கவும் நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் மசித்து நன்கு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும் சிறிது கெட்டியாகி வரும் பொழுது அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும் அதன் பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு முதலில் மிளகை நன்கு பொரிய விடவும் பிறகு இஞ்சியை நன்கு பொரிய விடவும் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வதக்கிய அனைத்தையும் வெந்த பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும் நன்கு கெட்டியாகி வரும்பொழுது அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி முந்திரியை சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான சென்னா மேகி மிளகு பொங்கல் ரெடி இதில் மிளகை நன்கு பொரிய விடும் பொழுது மிளகில் காரம் நிலையில் தெரியாது வாயில் கடிக்கும் பொழுது லேசான கார தன்மையுடன் சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வரகு பொங்கல்


சுரைக்காய் அல்வா


மிளகு பொங்கல்


ஜவ்வரிசி வெல்லப் பாயசம்


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


சென்னா குருமா!


குதிரைவாலி பொங்கல்


சர்க்கரை பொங்கல்


சாமை பொங்கல்


சர்க்கரை பொங்கல்


வெண் பொங்கல்


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


வரகரிசி மக்காச்சோள பாயாசம்


கம்பு பால் - பாயாசம்


திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)


சென்னா மசாலா


வெண்பொங்கல் (vengpongal recipe in Tamil)


பொங்கல் வடை சாம்பார்


ஸ்பைசி சேமியா ஆஃப்பாயில் தோசை


கேசரி (kesari Recipe in Tamil)


குதிரைவாலி பாயாசம்


மேகி நூடுல்ஸ் கட்லட்


ரவா தோசை


இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி


பேப்பர் ரோஸ்ட் தக்காளி சட்னி


மிருதுவான சப்பாத்தி


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


சென்னா சாட்


மிளகு பூரி


கேரட் அல்வா

கமெண்ட் (2)