இட்லிக்கு சுவையான   👌கும்பகோணம் கடப்பா

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

# pms family கும்பகோணகடப்பா செய்ய முதலில் பாசி பருப்பு குழையாமல் வேக வைத்து எடுத்து கொண்டு
பிறகு உருளை கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து தாளித்து பொரிந்தவுடன் சீரகம் பட்டை கிராம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கி பெரிய வெங்காயம் வதக்கியவுடன். உப்பு சேர்த்து நறுக்கிய தக்காளி மசிய வதங்கி வேக வைத்து மசித்த உருளை கிழங்கு வேகவைத்த பாசி பருப்பு கலந்து. மஞ்சள்தூள் சேர்த்து அரைத்த தேங்காய் பச்சமிளகாய் கசகசா பொட்டுகடலை சோம்பு கலந்த பேஸ்ட் ஊற்றி தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மல்லி இழை தூவி கும்பகோணம்கடப்பா இட்லிக்கு டேஸ்டியாக சூப்பர் 👌

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
மூன்று நபர்
  1. 50கிராம் பாசிபருப்பு
  2. 1உருளை கிழங்கு
  3. 1தக்காளி
  4. 1பெரியவெங்காயம்
  5. 4பூண்டு பற்கள்
  6. சிறிதுகறிவேப்பிலை , மல்லி இழை
  7. தேவையான. உப்பு தண்ணீர்
  8. 1|4ஸ்பூன்மஞசள்தூள்
  9. 2ஸ்பூன்தாளிக்க தேங்காய் எண்ணெய் . கடுகு உழுந்து 1|2ஸ்பூன். சீரகம் 1|2ஸ்பூன் பட்டை ஒரு துண்டு கிராம்பு 2
  10. 3ஸ்பூன் அரைக்க தேங்காய் துருவல்
  11. ஒருஸ்பூன்சோம்பு,பொட்டு கடலை
  12. அரைஸ்பூன்கசகசா
  13. 3பச்சமிளகாய்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து தாளித்து பட்டை கிராம்பு சேர்த்து சீரகம் தாளித்து

  2. 2

    பிறகு தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி அதோடு கறிவேப்பிலை தாளித்து நறுக்கி பெரிய வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன்

  3. 3

    நறுக்கிய தக்காளி கலந்து உப்பு போட்டு வதக்கி வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து கிளறி

  4. 4

    குக்ககரில் இரண்டு விசில் விட்டு வேக வைத்து பாசி பருப்பு கலந்து தேங்காய் பச்சமிளகாய் சோம்பு கசகசா பொட்டுகடலை சேர்த்து மிக்சியில் அரைத்து

  5. 5

    பருப்புடன் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றிகலந்து

  6. 6

    மூடி கொதிக்கவைத்து டேஸ்டியான

  7. 7

    இட்லிக்கு சூப்பராண PM's

  8. 8

    கும்பகோணம் கடப்பா டேஸ்டியாக சூப்பர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes