சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்
பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
ஒரு நபர்
  1. இரண்டு சிறியதுஉருளை கிழங்கு
  2. தேவையானஉப்பு. தண்ணீர்
  3. 1/2கரண்டிவறுத்து அரைக்க ஆயில் சோம்பு அரை ஸ்பூன் கசகசா 1/2ஸ்பூன் இஞ்சி ஒருதுண்டு பெரியபச்சமிளகாய் ஒன்று தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்
  4. ஒரு ஸ்பூன்தாளிக்க ஆயில் கடுகு உழுந்து ஒரு ஸ்பூன்
  5. சிறிதுகறிவேப்பிலை
  6. தேவைபட்டால் மஞசள் சேர்க்கலாம் இந்த ரெசிபியில் மஞசள் சேர்க்கவில்லை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    உருளை கிழங்கு சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்

  2. 2

    கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து. நறுக்கிய உருளை கிழங்கு தண்ணீர் சிறிது ஊற்றி

  3. 3

    உப்பு சேர்த்து.....வேக வைத்து வறுத்து அரைத்து பவுடர் செயத. பேஸ்ட் கலந்து

  4. 4

    நன்கு கலக்கி லேசான தீயில்ஒரு நிமிடம் வைத்து இறக்கினால் சூப்பராண சுவையான உருளை கிழங்கு வறுவல் டேஸ்டியாக சூப்பர்

  5. 5

    PMS recipe super

  6. 6

    👏👏👏நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏👸

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes