சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு மூன்று முறை கழுவி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
பிறகு மிக்ஸியில் அரை அரிசி பருப்பை போட்டு மிளகாய் பூண்டு சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும் தேவையான அளவு உப்பை அரிசி அரைக்கும் போது சேர்த்து விடவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம் வெள்ளை உளுந்து தாளித்து கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் வதங்கியதும் அரைத்த மாவில் சேர்க்கவும்
- 4
மஞ்சத்தூள் முருங்கைக்கீரை தேங்காய் துருவல் மாவில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மாவை தோசை மாவு பதத்திற்கு தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து விடவும் உப்பு தேவைப்பட்டால் போட்டு கலக்கவும்
- 5
அடுப்பில் தவாவை வைத்து மாவை தோசையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி நடுவிலும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு முறுகலாக எடுக்கவும் முருங்கைக்கீரை அடை தோசை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மல்டி க்ரேய்ன் அடை தோசை


மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)


ராகி முருங்கைக்கீரை அடை


பருப்பு தோசை (Paruppu Dosai Recipe in tamil)


பூசணிக்காய் அடை (pumpkin addai)


முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)


அடை


பருப்பு அடை தோசை


இட்லி தக்காளி சட்னி


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)


வாழைப்பூ அடை


மிருதுவான ஆப்பம்


சிறுதானிய தோசை


சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை


முருங்கை கீரை கேழ்வரகு அடை


முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


ராகி அடை தோசை


முருங்கைக்கீரை பருப்பு வடை


அடை தோசை(adai dosai recipe in tamil)


தேங்காய் சேர்த்த அடை தோசை


ஆரோக்யமான அடை தோசை


அடைதோசை(Adai dosai Recipe in Tamil)


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை


பருப்பு அடை (paruppu adai Recipe in Tamil)


முருங்கைக்கீரை கூட்டு


அடை தோசை


பாரம்பர்யமுறையில் ருசியான அரிசி ரவை உப்புமா...... (Arisi ravai uppuma recipe in tamil)


அடை தோசை


அடை தோசை (Adai dosai Recipe in tamil)

கமெண்ட்