தேவையான பொருட்கள்

10 minutes
2 பரிமாறுவது
  1. 3முட்டை
  2. 1வெங்காயம் பெரியது
  3. அரை ஸ்பூன்மிளகாய் தூள்
  4. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. அரை ஸ்பூன்மிளகு தூள்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 minutes
  1. 1

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். விருப்பமெனில் தக்காளி 1 பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்

  2. 2

    முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டை கலவையை ஊற்றவும். குளி கரண்டியும் பயன்படுத்தலாம்

  4. 4

    2 நிமிடம் கழித்து மெதுவாக அதை திருப்பி போட்டு வேகவிடவும்

  5. 5

    கரண்டி ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes