சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து விட்ட பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேர்த்து கலந்து விடவும்.
- 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதாக நறுக்கி சேர்த்து கலந்து விடவும்.வால்நட்ஐ சிறிதாக நறுக்கி இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 3
பிறகு இதில் உப்பு, மிளகு தூள், கரமசாலா, சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அடித்து விடவும்.
- 4
அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அடித்த முட்டை கலவையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.வால்நட் மசாலா ஆம்லெட் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் பன்னீர் மசாலா
#walnuttwists


வால்நட் மசாலா ஆம்லெட் (Walnut masala omelette recipe in tamil)
#walnuts


வால்நட் வடை
#walnuttwists


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


வால்நட் பக்கோடா
#walnuttwists


வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும்.


வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists


தக்காளி எக் மசாலா
#everyday2


வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி
#walnuttwists


கேரட் ஆம்லெட்
#carrot


வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.


வால்நட் ஸ்பிரிங் ரோல் (Walnut spring roll)
#Walnuttwists


வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி


வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்..


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


வால்நட் மிட்டாய்
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)
#walnuttwists


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4#week2#omelette


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦
#Walnuttwists


வால்நட் பர்ஃபி
#walnuttwists நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.


வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.


பாகற்காய் ஆம்லெட்
#arusuvai6


பிரெட் ஆம்லெட் (bread omelette recipe in Tamil)
#chefdeena#goldenapron 3


வால்நட் பூரண கொழுக்கட்டை
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம். சத்து நிறைந்தது.


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#tk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15043182
கமெண்ட் (2)