கெண்டை மீன் வறுவல்

Shanthi @Shanthi007
திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை போட்டு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சோம்பு தூள், சேர்த்து தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு அரைத்து மீன் துண்டுகளில் சேர்த்து உப்பு போட்டு புளி கரைசலை சிறிது ஊற்றி தோசை கல்லில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான மீன் வறுவல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள்


மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்


நாட்டு கோழி வறுவல்
மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிது


மீன் வறுவல்
#book


அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல்


மீன் வறுவல்
#vattaram8


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது.


மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


தலைப்பு : விறால் மீன் வறுவல்(viral meen varuval recipe in tamil)


கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம்


மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#ilovecooking


மீன் குழம்பு
#ilovecooking


மீன் வறுவல்
#vattaram


தக்காளி மீன் வறுவல்


மீன் வறுவல்
#foodiesfindingsமீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!!


மீன் குழம்பு
#vattaram


மீன் வறுவல்
#vattaramweek8


சூரா மீன் குழம்பு
#ebook


மீன் முட்டை வறுவல்
#vahisfoodcorner இது ரொம்பவும் சத்து நிறைந்த ஒன்று. ஆனால் பெரும்பாலும் நாம் மீனை மட்டும் சுத்தம் செய்து வாங்கி விட்டு அதில் இருக்கும் சேனையை(முட்டையை) வேண்டாம் என்று சொல்லி விடுவோம். இனி எந்த வகையான மீன் வாங்கினாலும் மீன் முட்டையை தனியாக கேட்டு வாங்கிட்டு வாங்க.


நெத்திலி மீன் வறுவல்
#book 10 (2)


முந்திரி மீன் வறுவல்


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#pongal2022


மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#GA4#week18#fish


சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும்


மிளகு மீன் வறுவல்
#pepper


மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்
#hotel


தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3


கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
1)இந்தவகை மீனில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.2) இதயத்திற்கு மிகவும் நல்லது இருக்கும்.3) உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்.


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)
#magazine2


🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15141890
கமெண்ட்