சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரையை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
- 3
வதக்கிய வெங்காயத்துடன முருங்கை கீரை சேர்த்து வதக்கி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்
- 4
மிக்ஸியில் துருவிய தேங்காய், பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 5
வெந்த கீரையில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
சத்தான முருங்கை கீரை துவட்டல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை வத்தல்
சத்து நிறைந்த ரெசிபி


முருங்கை கீரை சூப்


முருங்கை கீரை பொரியல்
#vattaram


முருங்கை கீரை சாறு
#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முருங்கை கீரை துவட்டல்
#colours2


முருங்கை கீரை சப்பாத்தி & குருமா
#mycookingzealஇந்தியா


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


முருங்கை கீரை சூப்
#refresh2


கூனி முருங்கை கீரை பொரியல்
#பொரியல்


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


முருங்கை கீரை பொரியால்
#immunity


முருங்கை கீரை நூடுல்ஸ்(murungaikeerai noodles recipe in tamil)
#hf


தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும்.


முருங்கை கீரை கூட்டு murungaikeerai kuttu recipe in english
#vattaram


முருங்கை கீரை சூப்


தர்மபுரி கீரை வடை
#வட்டாரம்


முருங்கை கீரை சூப்(moringa soup recipe in tamil)


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup Recipe in Tamil)
#nutrient3


வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ.


முருங்கை கீரை ஃபிரைடு ரைஸ்
#கீரைவகைசமையல்


மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


முருங்கை கீரை பொரியல் (murungai keeri poriyal recipe in Tamil)
#அவசர


முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல்


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.


முருங்கை கீரை பொரியல்
#fathussamayal


தேங்காய் பால் முருங்கை கீரை குழம்பு
#தேங்காய்பால்சம்பந்தப்பட்டசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15147618
கமெண்ட்