முருங்கை கீரை வத்தல்

Shanthi
Shanthi @Shanthi007

சத்து நிறைந்த ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிசம்
2நபர்
  1. 1 கட்டுமுருங்கை கீரை
  2. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிசம்
  1. 1

    முருங்கை கீரையை உருவி நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேண்டும் ஒரு கடாயில் போட்டு உப்பு தண்ணீர் தெளித்து வேக விட வேண்டும்.வெந்த பிறகு அரிசி சல்லடையை திரும்பி போட்டு அதில் கீரையை வைத்து தேய்த்து விடவும் பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும் இதை எண்ணெய் மில் பொரித்து சாப்பிட வேண்டும்.இட்லி பொடி சேர்த்து அரைத்து சாப்பிடலாம் மிகவும் சத்து நிறைந்த ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes