தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. முருங்கை கீரை - 2கப்
  2. கலக்க பருப்பு - 1/4 கப்
  3. சிரகம் - 1 தேக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் - 4
  5. பூண்டு - 4 பல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கடாயில் கலக்க பருப்பை சேர்ந்து நிறம் மாறும் வரை வறக்க வேண்டும்.

  2. 2

    பின் சிரகம் காய்ந்த மிளகாய் சேர்ந்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பின் முருங்கை கீரையை வேக வைக்க வேண்டும்.

  4. 4

    பின் நம் வருத்து வைத்த பொருட்களுடன் பூண்டு சேர்ந்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

  5. 5

    பின் வேக வைத்த கீரையில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொண்டால் சுவையான முருங்கை கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes