சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கை கீரையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு முருங்கை கீரை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.வெந்ததும் உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.
- 3
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை பொரியல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முருங்கை கீரை துவட்டல்
#colours2


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#Jan2#Week2கீரை வகைகள்


முருங்கை கீரை கூட்டு murungaikeerai kuttu recipe in english
#vattaram


கூனி முருங்கை கீரை பொரியல்
#பொரியல்


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


முருங்கை கீரை பொரியல் (murungai keeri poriyal recipe in Tamil)
#அவசர


சிறு கீரை பொரியல் (Green leaves fry)
#vattaram


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்


முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்...


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.


முருங்கை கீரை பொரியல்
#GA4#week2#spinach


முருங்கை ராஜ்மா பொரியல்
#முருங்கையுடன்சமையல்


முருங்கை கீரை பொரியல்
#fathussamayal


அவரைக்காய் பொரியல்
#vattaram


பொண்ணாங்கன்னி கீரை பொரியல்
#COLOURS2


முருங்கைக் கீரை பொரியல்
#everyday2


மிளகுதக்காளி கீரை பொரியல்
#COLOURS2


வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது


முருங்கை கீரை வத்தல்
சத்து நிறைந்த ரெசிபி


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


முருங்கை கீரை சாறு
#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.


கொத்தமல்லி தேங்காய் சட்னி
#vattaram


கீரை பொரியல்


முருங்கை கீரை சூப்
#refresh2


முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும்.


முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15321470
கமெண்ட்