தேவையான பொருட்கள்

  1. 1 கப்.பாஸ்மதி அரிசி -
  2. 1/2 கப்.முருங்கை கீரை -
  3. 1 கை.கோஸ் -
  4. 1கேரட் -
  5. வெங்காயம்
  6. 2வெங்காய தாள் -
  7. 3பச்சைமிளகாய் -
  8. 1/2 ஸ்பூன்.சர்க்கரை -
  9. 1 ஸ்பூன்.மிளகு தூள் -
  10. .உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
    பின்னர் உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.

  2. 2

    வெங்காயம், கேரட், முட்டைகோஸ், வெங்காய தாளை பொடியாக நறுக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
    பின்னர் கோஸ், கேரட், வெங்காய தாள் போட்டு வதக்கவும்.

  4. 4

    பின்னர் வேகவைத்த முருங்கை இலையை சேர்க்கவும்.(தண்ணீர் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.)
    நன்கு உதிரியாகும் வரை கிளறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes