எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
2 பரிமாறுவது
  1. 4 சிக்கன் லெக் பீஸ்
  2. 1 முட்டை
  3. 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார
  4. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 எலுமிச்சம்பழம் சாறு
  7. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய் அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் சிக்கன் லெக் பீஸ் சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் அதில் ஒரு முட்டை ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து

  2. 2

    2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து

  3. 3

    பிறகு அரை எலுமிச்சம் பழ சாறு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் கலந்து சிக்கன் துண்டுகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி

  4. 4

    எண்ணெய் சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து இரு பக்கமும் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    சிக்கன் லெக் பீஸ் ப்ரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes