முருங்கை கீரை கூட்டு murungaikeerai kuttu recipe in english

Jayanthi Jayaraman @Jayanthi1979
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கை கீரையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்்பிறகு பருப்பை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
- 2
பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் தேங்காயை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 3
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் அப்போது முருங்கை கீரையை அதில் சேர்த்து கொதிக்க விடவும் கீரை வெந்தவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது 10 நிமிடம் போதுமானது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை பொரியல்
#vattaram


சுண்டைக்காய் கூட்டு
#vattaram


முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)
#chefDeena


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல்.


முருங்கை கீரை துவட்டல்
#வட்டாரம்


முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்...


முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)
#LB


வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ.


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...


மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு
#COLOURS2பச்சை வண்ண உணவுகள்


முருங்கை கீரை சப்பாத்தி & குருமா
#mycookingzealஇந்தியா


முருங்கை கீரை துவட்டல்
#colours2


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
#jan2


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


முருங்கைக் கீரை பொரியல்(murungaikeerai poriyal recipe in tamil)


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு
#vattaram#cookerylifestyle


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது.


முருங்கை கீரை வத்தல்
சத்து நிறைந்த ரெசிபி


முருங்கை கீரை பொரியல்!
#மதியஉணவு


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2


முருங்கை கீரை சாறு
#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.


*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி.


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.


முருங்கை கீரை சூப்


கூனி முருங்கை கீரை பொரியல்
#பொரியல்


முருங்கை கீரை சூப்
#refresh2


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


ராகி முருங்கை கீரை அடை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15290450
கமெண்ட்