தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 2 கப் ராகி மாவு
  2. இரண்டு ஸ்பூன் வெள்ளை எள்ளு
  3. இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக்
  4. இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை
  5. இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை
  6. தேவையான அளவுஇனிப்பு வெள்ளம்
  7. சிறிதளவுஉப்பு
  8. சிறிதளவுபாதாம்
  9. சிறிதளவுமுந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து அடை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் மற்றும் எண்ணெயோ நெய்யோ போடலாம் நான் போடவில்லை

  2. 2

    ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்கவும் அதை இறக்கும் சமயத்தில் வெள்ளையில் கருப்பு எள் பொட்டுக்கடலை மற்றும் பாதாம் முந்திரி சேர்த்து இறக்கிவிடவும் அட ஆறியவுடன் சிறிய சிறிய துண்டுகளாக மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் வேர்க்கடலை சேர்த்து வறுத்து வைத்துள்ள அனைத்து கலவையையும் மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும் பின் வெல்லத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் சுவையான ராகி லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes