பூண்டு வெந்தய கஞ்சி

சத்யாகுமார் @Cook28092011
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் ஒரு கப் பச்சரிசி ஒரு முழு பூண்டு உரித்தது 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 2
அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும் ஒரு முழு மூடி தேங்காயை பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த தேங்காயை கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலக்கி மீண்டும் தேவை என்றால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும் சுவையான மற்றும் சத்துமிகுந்த பூண்டு வெந்தய கஞ்சி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு வெந்தயக் கஞ்சி
#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது.


தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது


பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது


தேங்காய் பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#breakfastதேங்காய் பால் கஞ்சி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் தேங்காய் பால்,பூண்டு, வெந்தயம் சேற்பதனால் மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது.


பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது.


தேங்காய் பால் கஞ்சி
#colours3


வெந்தய கஞ்சி
#nutrient1


வெந்தய பூண்டு கஞ்சி (Venthaya poondu kanji recipe in tamil)
#mom


தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்


நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவே


பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது


தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)
உடல் சூடு குறைய, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமடைய . #MyfirstReceipe #chefdeena


வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும்.


வெந்தயம் புளிக்குழம்பு (Venthaya pulikulambu recipe in tamil)
#arusuvai6வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை தரும். உடம்புக்கு நல்லது. இந்த புலிக்குழம்பை முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.


தேங்காய்பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#GA4 #WEEK7 #breakfastவயிறு புண் உள்ளவர்கள் அதிகாலை இதை சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும்.


வெந்தய கஞ்சி (பாயாசம்)
மீந்து போன சாதத்தில் இந்த சத்தான சுவையானகஞ்சி செய்து சாப்பிடுங்கள்.பெண்களின் மாதாவிடாய் நோவுகளை நீக்கும்.இனி இதற்காகவே சாதம் அதிகமாக வைப்பீர்கள்.#leftover


பூண்டு வெந்தய பால் (Poondu venthaya paal recipe in tamil)
#cookwithmilkபால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பூண்டு மற்றும் வெந்தயத்தை வைத்து செய்யக்கூடிய பால். இதை தாய்மார்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பால் நன்றாக ஊரும் மற்றும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.


🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)
தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut


பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது.


வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை..


வெள்ளை கஞ்சி / தேங்காய் பால் கஞ்சி
#COLOURS3#ilovecooking#coconutday


வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.


வெந்தய சாதம்
#nutritionவெந்தயம் இரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.வெந்தயத்தை உணவில் சேர்ப்பதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.


சென்னை பீச் மோர்
உடல் சூட்டை தணிக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#vattaram #week1


கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும்.


அரிசி கஞ்சி மற்றும் கடுகு சட்னி (Arisi kanji & kaduku chutney recipe in tamil)
#india2020#momஅந்த காலத்தில் காலை உணவே இந்த மாதிரியான கஞ்சி தான் சாப்பிடுவார்கள். நோய் நொடி இல்லாமல் இருந்தார்கள். இப்ப இருக்கற காலத்தில இதெல்லாம் மறந்தே போச்சு. நம்ம குழந்தைகள் எல்லாம் கஞ்சி என்றால் என்னனு கேட்பார்கள். அந்த நிலையில் மாறி இருக்கிறது. காய்ச்சல் என்றாலே இந்த கஞ்சி தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்களும் செய்து பாருங்கள்.


கிண்ணத்தப்பம்
#COLOURS3


வெந்தய கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
#GA4 #WEEK19


பச்சரிசி பூண்டு கஞ்சி (Pacharisi poondu kanji recipe in tamil)
#mom சளி தொண்டை கரகரப்பு பிரச்சனைக்கு ஏற்ற உணவு #myfirstrecipe


வெந்தய கஞசி (Venthaya kanji recipe in tamil)
#Ga4. வெந்தய கஞ்சி செய்ய புழுங்கல் அரிசி சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதோடு ஊற வைத்த வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு உப்பு சேர்த்து வேக வைத்து உடல்நலம் குன்றி திட உணவு சாப்பிடமுடியாதவர்களுக்கு நல்ல உணவாகவும் செரிமாண கோளாறுகளைநீக்க கூடியதாகவும் உள்ளது வயது முதிரிந்த பெரியவர்கள் சாப்பிடமுடியாதபோது இந்த வெந்தய கஞ்சி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறும் மலச்சிக்கல் பிரச்சனை தீர கூடிய உணவாகவும் அமைகிறது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15224167
கமெண்ட்