வெந்தய கஞ்சி (பாயாசம்)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

மீந்து போன சாதத்தில் இந்த சத்தான சுவையானகஞ்சி செய்து சாப்பிடுங்கள்.பெண்களின் மாதாவிடாய் நோவுகளை நீக்கும்.இனி இதற்காகவே சாதம் அதிகமாக வைப்பீர்கள்.
#leftover

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் சாதம்
  2. 7பல் பூண்டு
  3. 2தேக்கரண்டி வெந்தயம்
  4. 1கப் கருப்பட்டி
  5. 1தேங்காய்
  6. 3 முட்டை
  7. ¼கப் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு தேங்காய் அரைத்து முதற் பால் மற்றும் இரண்டாம் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    சாதம், பூண்டு ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைக்கவும்.

  3. 3

    அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக மசித்து விடவும்.கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

  4. 4

    முதல் தேங்காய் பாலில் மூன்று முட்டைகள் சேர்த்து கலந்து சாதக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    நல்லெண்ணெய் விட்டு இறக்கி விடவும்.

  6. 6

    கர்ப்பிணிகளுக்கு கடைசி மாதத்தில் இந்த கஞ்சியை கொடுப்பது எங்கள் ஊர் வழக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes