பூண்டு வெந்தயக் கஞ்சி

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#fenugreek #GA4 வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் ,பூண்டு இதயம் வலுப்பெறும், மிகவும் நல்லது ,தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்த வெந்தயம் பூண்டு கஞ்சி காலை டிபனுக்கு ஏற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடம்
4 பேர்
  1. 250கி பச்சரிசி
  2. 1 டீஸ்பூன் வெந்தயம்
  3. 15 பல் பூண்டு
  4. தேவையான அளவுஉப்பு
  5. அரை மூடிபெரிய முடியாக தேங்காயைத் துருவி பால் எடுக்கவும்
  6. பருப்பு துவையல்
  7. 1/2 கப் உடைத்த கடலை
  8. 1 பல் பூண்டு
  9. 2 அல்லது 3 காய்ந்த மிளகாய்
  10. சிறிதுஉப்பு
  11. 1 /2 பத்தை தேங்காய்

சமையல் குறிப்புகள்

25நிமிடம்
  1. 1

    பச்சரிசியை 4 முறை அலசி குக்கரில் அதை சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் சேர்த்து வெந்தயம் பூண்டு சேர்த்து இரண்டு விசில் 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

  2. 2

    இப்போது குக்கரை திறந்து சாதத்தை நன்றாக கரண்டியால் மசித்துக் கொள்ளவும், பிறகு உப்பு, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிண்டி பரிமாறலாம். சாதம் சூடாக இருக்கும்போதே தேங்காய்ப்பால் சேர்ப்பதனால் இறுகிவிடும் அதனால் தேங்காய்ப்பால் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை.

  3. 3

    சூடாக இருக்கும் போதே சாப்பிட நன்றாக இருக்கும் இதற்கு தொட்டுக்கொள்ள பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.

  4. 4

    பருப்பு துவையல் செய்ய எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes