தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை

#COLOURS3
ஸ்ரீதருக்காக மணி கொழுக்கட்டை செய்தேன். எனக்கும் விருப்பம் நல்ல சுவை
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து கொள்ளுக. 1 மேஜை கரண்டி நல்லெண்ணை, சிறிது உப்பு சேர்க்க. ஒரு ஸ்பூனால் கொதிக்கும் வென்னீரை மாவில் சிறிது சிறிதாய் சேர்த்து சாஃப்ட் டோ செய்க. கை பத்திரம். கட்டிகள் இருக்கக்கூடாது. நன்றாக பிசைந்த மாவு கையில் ஒட்டாது எண்ணை தடவி ஈர துணியால் மூடி வைக்க,.20 நிமிடம்
மாவு உருண்டையை கயிறு போல செய்து சின்ன சின்னதாக வெட்டி, உள்ளங்கையில் வைத்து விரல்களால் சின்ன உருண்டைகள் செய்க. உருண்டைகளை அழுத்தாதீர்கள். கெட்டியாக இருக்க கூடாது - 3
ஹை விலேமில் (high flame) ஒரு குக்கர் பாத்திரத்தில் போதுமான நீர் சேர்த்து மூடி கொதிக்க வைக்க. ஒரு இட்லி ஸ்டண்ட் எடுக்க, தட்டில் எண்ணை தடவி உருண்டைகள் வைக்க. இதை குக்கரில் (பிரஷர் இல்லாமல்) வைத்து குக்கரை மூடி நீராவியில் 5 நிமிடம் வேகவைக்க. வெளியே எடுத்து ஆறவைக்க.
- 4
தாளிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, அலபினோ மிளகாய் (மிகவும் காரம்) போட்டு தாளிக்க. வெங்காயம் சேர்த்து வதக்க; 1 நிமிடம், பிரவுன் ஆக வேண்டாம் தேங்காய் துருவல் சேர்க்க, 1 நிமிடம், நிறம் மாற வேண்டாம். வெந்த உருண்டைகள், சிறிது உப்பு சேர்த்து கிளற. 4 நிமிடங்களில் மணி கொழுக்கட்டை தயார். அடுப்பை அணைத்து ருசி பார்க்க. பரிமாறும் பொலிர்க்கு மாற்றுக. குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)


மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)


முள்ளங்கி தேங்காய் சாதம்


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),


தேங்காய் சேவை (Coconut sevai)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


தேங்காய்,அரிசி உப்புமா (Coconut rice upma)


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


அரிசி கொழுக்கட்டை (Rice balls)


தேங்காய் சட்னி


தேங்காய் போண்டா


Paal kolukattai, masala mani kolukattai recipe in tamil


மசால் வடை(masal vada recipe in tamil)


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


Veggie Rice Recipe in Tamil


வெள்ளை பூசணி தயிர்ப்பச்சடி


விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),


தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)


காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)


மஞ்சூரியன்


ராகி கார கொழுக்கட்டை


தேங்காய் கொழுக்கட்டை


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


கஞ்சி கொழுக்கட்டை

கமெண்ட் (2)