தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. பச்சரிசி-1கப்
  2. முளைகட்டிய வெந்தயம் -1/2 கப்
  3. பாசி பருப்பு -1/2 கப்
  4. தேங்காய் பால் -1/2கப்
  5. பூண்டு-6 பல்
  6. உப்பு-தேவையான அளவு
  7. தண்ணீர் -6கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே கொடுத்துள்ள அனைத்தையும் சுத்தம் செய்து 6 கப் விட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்.

  2. 2

    நல்ல ஊறிய பின் குக்கரில் 1விசில் வைத்து இறக்கவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820
அன்று

Similar Recipes