சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#kilangu #lunch box
அம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.
நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.
சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பில்லிங்:
  2. ¼கப் ரோஸ்டெட் முந்திரி பொடித்தது
  3. 2மேஜைகரண்டி பிரவுன் சக்கரை
  4. 1மேஜைகரண்டி பீ நட் படர் (creamy peanut butter)
  5. ½தேக்கரண்டி சின்னமோன் பொடி
  6. சிட்டிகை உப்பு
  7. பேன் கேக்:
  8. 1மீடியம் சய்ஸ் சக்கரை வள்ளிகிழங்கு
  9. 1தேக்கரண்டி பிரவுன் சக்கரை
  10. சிட்டிகை உப்பு
  11. 1கப் ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு (all purpose enriched wheat flour or glutinouse Japanese rice flour)
  12. தேவையானஎண்ணை
  13. க்ளேஸ் (Glaze)
  14. 2 மேஜைகரண்டி தேன்
  15. 1தேக்கரண்டிசோய் சாஸ்
  16. அலங்கரிக்க”
  17. 1தேக்கரண்டி கருப்பு எள்
  18. பேன் கேக்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    முந்திரியை கொற கொறவென்று மிக்ஸியில் பொடி செய்க. ஓரு கிண்ணத்தில் மீதி தேவையான பொருட்களுடன் சேர்த்து மிக்ஸ் செய்க. பில்லிங் தயார்.

    பிரஷர் குக்கரில் சக்கரை வள்ளிகிழங்கை நீர் சேர்க்காமல் நீராவியில் குழைய வேகவைக்க. பின் தோலுரித்து ஒரு கிண்ணத்தில் மசித்து கொள்ளுங்கள், நான் ஆல் பர்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு, பிரவுன் சக்கரை, உப்பு, எண்ணை சேர்த்து கையால் சப்பாத்தி மாவு போல பிசைந்தேன்.

  3. 3

    3 பெரிய உருண்டைகைகள் செய்தேன். கச்சொறி செய்வது போல உருண்டையை சொப்பு போல செய்து நடுவில் 2 மேஜைகரண்டி பில்லிங் வைக்க. (படம்) ஓரங்களை சேர்த்து சீல் செய்க.

  4. 4

    பின் 2 உள்ளங்க கையின் நடுவில் வைத்து உருண்டை செய்க. உலராமலிருக்க damp towel போட்டு மூடி வைக்க படம்). உருண்டைகளை வ்ல்லிங் மேலே பிதுங்கி வராமல் வ்லேடன் செய்க. (படம்). ஸ்கிலேட் மேலேயோ வாழை இலை மேலேயோ உங்கள் சௌகரியம்
    நான் இரும்பு ஸ்கிலேட் மிததிர்க்கும் குறைவான நெருப்பின் மேல் வைத்து. சூடான பின் எண்ணை தடவி பேன் கேக்களை வைத்தேன். ஒரு பக்கம் வேக 4-5 நிமிடம் ஆகலாம்.

  5. 5

    திருப்பிபோடுக. 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். பின் ஒரு தட்டின் மேல் போட்டு க்லேஸ் (glaze) செய்க.

    க்லேஸ்:ஒரு கிண்ணத்தில் சோய் சாஸ் தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க
    ப்ரஷால் க்லேசை பேன் கேக்களை பிரஷ் செய்க. மேலே எள் தூவுக.
    பில்லிங் பொடி மீதி இருந்தால் அதையும் மேலே தூவலாம்.

  6. 6

    சுவையான சத்தான சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் தயார்

    ருசித்து பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes