கேரட் கேக்(carrot cake recipe in tamil)

#made2
மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது
#made2
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை கை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
செக்லிஸ்ட் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை கை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 3
பேகிங்: மின்சார அடுப்பை 180°C/355°F baking oven வையுங்கள் (pre heat)
ஒரு போலில் உலர்ந்த பொருட்களை- கோதுமை மாவு, சின்னமோன் பவுடர், பேகிங் பவுடர், பேகிங் சோடா, உப்பு, ஜாதிக்காய் பவுடர் சேர்த்து ஜல்லடையால் ஜலிக்க செய்க
ஒரு போலில் தயிர், ஆலிவ் ஆயில், பால். சக்கரைகள், வனில்லா சேர்த்து பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க. விஸ்க் செய்க; ஸ்மூத் பேட்டர் செய்க - 4
கேரட் துருவல் சேர்த்து electric mixer உபயோகித்து மிக்ஸ் செய்க. (பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க)
2 கேக் பேன் உள்ளே ஆயில் ஸ்ப்ரே செய்து பார்ச்மேன்ட் பேபரால் லைன் செய்க.
கேக் பெடரை (batter), 2 பாதி ஆக்கி, கேக் பேன்களில் சமமாக நிறப்புக - 5
30-40 நிமிடம் பேக். குச்சியை கேக் உள்ளே நுழைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் கேக் ரெடி, வெளியே எடுத்து ஆற வைக்க. 15 நிமிடம் பின் நன்றாக ஆறின பின் மெல்ல வெளியே எடுத்து wire rack மேல் ஆற வைக்க. ஒரு தட்டால் பேனை மூடி upside down செய்தால் கேக் தட்டில் விழும். பார்ச்மேன்ட் பேபரை நீக்குக
- 6
கிரீம் சீஸ் ஃப்ராஸ்டிங்: ஒரு போலில் பொடித்த சக்கரை கொதிக்கும் நீரில் கரைக்க. ஸ்ட்ரைன் செய்து கொள்ளுக. இது சிரப்
ஒரு போலில் வெண்ணை சேர்த்து எலெக்ட்ரிக் மிக்ஸ்ரால் மிக்ஸ் செய்க சில நிமிடங்கள் வ்லபி (fluffy, pale. கிரீம்). அளவு அதிகமாகும்,
கொஞ்சம் கொஞ்சமாக சிரப் சேர்த்து மிக்ஸ் செய்க. கிரீம் சீஸ் சேர்த்து மிக்ஸ் செய்க. ஃப்ராஸ்டிங் தயார் - 7
1 கப் ஃப்ராஸ்டிங் தனியாக ஒரு சின்ன போலில் வைக்க. கோகோ சேர்த்து மிக்ஸ் செய்க. இது top most சாக்லேட் ஃப்ராஸ்டிங்.
மீதி ஃப்ராஸ்டிங் 3 பாகம் ஆக பிரித்து கொள்ளுங்கள் பேக் செய்த கேக் தட்டில் வைக்க. 1 பாகம் ஃப்ராஸ்டிங்கை அதன் மேல் ஸ்ப்ரெட் செய்க, 2வது கேக்கை அதன் மேல் வைக்க. 2 வது பாகம் ஃப்ராஸ்டிங்கை அதன் மேல் ஸ்ப்ரெட் செய்க, - 8
3 வது பாக சைடில் அப்ளை செய்க.
top most சாக்லேட் ஃப்ராஸ்டிங் கேக் தலை மேல் அப்ளை செய்க. வால் நட் தூவுக, பாதாம் படத்தில் இருப்பது போல அலங்கரிக்க. சுவையான கேக் தயார்.
துண்டு போடுக ருசிக்க - 9
துண்டு போடுக ருசிக்க
டிப்: ஃப்ராஸ்டிங் பொருட்கள் ரூம் டேம்பேரேசரில் (ROOM TEMPERATURE) இருக்கவேண்டும், வெண்ணை ரேபிரிஜெரடரிலிருந்து 1 மணி நேரம் முன்பே வெளியே எடுத்து வைக்க. அல்லது 10 வினாடி மைக்ரோவேவ் செய்க. ஃப்ராஸ்டிங் 15-20 நிமிடம் ரேபிரிஜெரடரில் வைத்தால் பைபிங்க் சுலபமாக மெஸ் இல்லாமல் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


கேரட் கேக் (Carrot cake Recipe in Tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)

கமெண்ட் (6)