மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#welcome
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்
வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2மேஜைகரண்டி சியா அல்லது பிளாக்ஸ் மீல் (flax seed meal)
  2. 6 மேஜைகரண்டி நீர்
  3. 1½ கப் பால்
  4. ¼கப் எலுமிச்சை சாரு
  5. ½தேக்கரண்டி எலுமிச்சை ஜேஸ்ட்(zest)
  6. 2 கப் ஆல் பர்ப்பஸ் கோதுமை மாவு (All purpose enriched wheat flour)
  7. 1/3 கப் டோஸ்டட் ஓஸ்ட் toasted oats
  8. 11/2 தேக்கரண்டி பேகிங் பவுடர்
  9. 1/2 தேக்கரண்டி பேகிங் சோடா
  10. சிட்டிகை உப்பு
  11. ¼ கப் மொலேஸெஸ் (molasses) அல்லது 1கப் பிரவுன் சக்கரை
  12. 1தேக்கரண்டி வனில்லா எக்ஸ்ட்ரெக்ட்
  13. 1/4 கப் நீர்
  14. 1மேஜை கரண்டி ஆலிவ் ஆயில் extra-virgin olive oil
  15. 1கப் உலர்ந்த க்றேன் பெற்றி (sweetened dried cranberries)
  16. 1கப் சாக்லேட் சிப் (chocolate chips)
  17. கெனாஷ் (ganache) டாப்பிங்:
  18. 1½ கப் பால் (கிரீம்)
  19. 1/2 கப் ஸ்ட்ராங்க் பில்டர் காப்பி
  20. 1½ கப் சாக்லேட் சிப்
  21. அலங்கரிக்க:
  22. 1/2 கப் பாதாம்
  23. டேசர்ட்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்

  3. 3

    ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
    ஒரு கிண்ணத்தில் பாலில் எலுமிச்சை சாரு சேர்க்க. கர்டல் curdle ஆகும்.
    2மேஜைகரண்டி சியா அல்லது பிளாக்ஸ் மீல் (flax seed meal)
    + 6 மேஜைகரண்டி நீர், 10 நிமிடம் வைக்க. இது முட்டை substitute. இதுதான் வேகன் முட்டை
    ஒரு பெரிய போலில் ஆலிவ் ஆயில், பால்- எலுமிச்சை சாரு கலவை, மொலேஸெஸ், வனில்லா, நீர் சேர்த்து பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க. வேகன் முட்டை சேர்த்து ஸ்மூத் பேஸ்ட் செய்க.,

  4. 4

    ஒரு பெரிய போலில் உலர்ந்த பொருட்களை- கோதுமை மாவு, ஓஸ்ட், தேக்கரண்டி பேகிங் பவுடர்,பேகிங் சோடா, உப்பு,, ஜேஸ்ட் சேர்த்து விஸ்க் செய்க. பால் கலவை மேல் ஒரு ஜல்லடையில் இந்த மிக்ஸ்டரை போட்டு ஜலிக்க. கிறேன் பெர்ரீஸ், சாக்லேட் சிப்ஸ் சேர்த்து போல்ட் (fold) செய்க, எல்லா பொருட்களையும் ஸ்பேடுலாவால் cut and fold method உபயோகித்து மெல்ல வ்வோல்ட் செய்க. 10 நிமிடம் ரெஸ்ட் செய்க

  5. 5

    ஸ்பிரிங் ஃபார்ம் கேக் பேன் உள்ளே பார்ச்மேன்ட் பேபரால் லைன் செய்க.
    கேக் பெடரை (batter), கேக் பேன் சமமாக நிறப்புக. 30-40 நிமிடம் பேக் செய்க. கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். குச்சியை கேக் உள்ளே நுழைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் கேக் ரெடி, வெளியே எடுத்து ஆற வைக்க. 15 நிமிடம் பின் நன்றாக ஆறின பின் மெல்ல வெளியே எடுத்து wire rack மேல் ஆற வைக்க. ஒரு தட்டால் பேனை மூடி upside down செய்தால் கேக் தட்டில் விழும். பார்ச்மேன்ட் பேபரை நீக்குக

  6. 6

    கெனாஷ் (ganache) ஒரு பாத்திரத்தில் ¾ அளவு நீர் கொதிக்க வைக்க ஓரு போலில் சாக்லேட் தூண்டுகள் போட்டு இதன் மேல் வைக்க. நெருப்பை குறைக்க. கொதிக்கும் பால் சாக்லேட் மேல் ஊற்றி விஸ்க் செய்க. 10-15 நிமிடங்களில் வெல்வெட் போல கெனாஷ் தயாராகும், அடுப்பை அணைக்க. கெனாஷ் room temperaturil ரெஸ்ட் செய்க. பின் கேக் மேல் ஊற்றுக. Spatula அல்லது கத்தியால் சமப்படுத்துக.

  7. 7

    ஓரங்களை பாதாம் பருப்பு வைத்து அலங்கரிக்க. 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க. கத்தியால் துண்டு போடுக. ருசிக்க. நான் உருளை வெங்காய பகோடா, சாக்லேட் காப்பி (sweet, kaaram coffee) கூட பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes