தினை & முருங்கை கீரை இட்லி பொடி

Shanthi @Shanthi007
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் கடலை பருப்புபை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 2
உளுத்தம்பருப்புபை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- 3
தினையை வறுத்து எடுக்கவும்.தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.எள் பொறித்து எடுக்கவும்.
- 4
முருங்கை கீரையையும் வறுத்து எடுக்கவும். கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.பெருங்காயம் இதை எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்.
- 5
மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுக்கவும். ஏன் என்றால் நெடி ஏற்படாது. அனைத்து பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக ஆறவிடவும். மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 6
சுவையான சத்து நிறைந்த தினை& முருங்கை கீரை இட்லி பொடி ரெடி. ரொம்ப சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்


முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.


பிரண்டை பொடி
பிரண்டை பொடி உடம்புக்கு நல்லது.எலும்பு வழுபெறும்


இட்லி பொடி
#vattaram12இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும்.


இட்லி பொடி
இது போன்று செய்து பாருங்கள்#vattaram


இட்லி பொடி
இட்லி தோசைவிற்கு இட்லி பொடி / சைட் டிஷ்


இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும்


கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி


இட்லி பொடி / idli podi reciep in tamil
#vattaram


முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும்.


சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும்.


முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...


இட்லி பொடி


இட்லி பொடி
#vattaram #week12


கருப்பு எள் இட்லி பொடி (black sesame idly podi recipe in Tamil)
#birthday4


இட்லி பொடி (Idli podi recipe in tamil)
#பொடி வகைகள்#POWDERஇட்லி பொடி


இட்லி பொடி
#vattaram


பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள்.


133.தோசைப் பொடி
.தோசைப் பொடி (தமிழ் - மொளகு பொடி), பெயர் குறிப்பிடுவது பொதுவாக தோசை அல்லது இட்லி ஆகியோருடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.


கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம்.


இட்லி பொடி
#vattaram #week12


இட்லி பொடி
#vattaram/#week12


எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு


கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋


முருங்கை கீரை சாறு
#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.


சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும்.


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.


பொடி இட்லி
#leftover மீதமுள்ள இட்லியில் சிம்பிளான பொடி இட்லி


முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)
#LB

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15382095
கமெண்ட்