பிரட் & சாக்லேட் பால்

Shanthi
Shanthi @Shanthi007

#triமூன்று வண்ண உணவு .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 12 துண்டுகள்பிரட்
  2. 2 ஸ்பூன்நெய்
  3. 50 மிபால்
  4. 2 ஸ்பூன்சர்க்கரை
  5. 12 நம்பர்ஜெய்ஸ் சாக்லேட்
  6. டுட்டி புருட்டி - பச்சை கலர் - 50 கிராம், ஆரஞ்சு 🍊 கலர் -50 கிர
  7. 8கிராம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பிரட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பகுதிகளை வெட்டி எடுத்து விட்டு மீதம் உள்ள வெள்ளைப் பகுதியை மிக்ஸியில் போட்டு சர்க்கரை இரண்டு ஸ்பூன் 🥄 சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    அத்துடன் நெய் சேர்த்து பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    மூன்று பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் பச்சை ஃபுட் கலர் சேர்த்து உருண்டை வடிவில் செய்து அதன் உள்ளே ஜெய்ஸ் சாக்லேட் 🍫 உள்ளே வைத்து உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    ஆரஞ்சு 🍊 வண்ண கலர் கலந்து உருண்டை வடிவில் பிடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    வெள்ளை கையில் உருண்டை வடிவில் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.

  6. 6

    இப்போது சுதந்திர தின கொடி வடிவில் அமைந்து கொண்டு சுற்றி டுட்டி புருட்டி தூவி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes