நெய் சாதம் & தாள்சா & தயிர் பச்சடி

Shanthi
Shanthi @Shanthi007

#மூன்று வண்ண உணவுகள் சவால்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோபாஸ்மதி அரிசி
  2. 100 கிராம்நெய்
  3. 10 நம்பர்சின்ன வெங்காயம்
  4. 2 நம்பர்தக்காளி 🍅
  5. 2 நம்பர்பச்சை மிளகாய்
  6. தாளிக்க : பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை, அண்ணாசி பூ
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. 1 கப்தயிர்
  10. ஒரு சிட்டிகைஃபுட் கலர்
  11. 2 ஸ்பூன்இஞ்சி & பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை, அண்ணாசி பூ சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி 🍅 சேர்த்து பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

  2. 2

    நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் அளவு சேர்த்து தயிர் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதிக்கும் தண்ணீரில் அரிசியைப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி விட்டதும் சாதத்தின் மேல் நெய் விட்டு ஃபுட் கலரை தண்ணீரில் கரைத்து சிறிது கோடு போட்டு மூடி வைத்து விடவும்.

  4. 4

    சாதம் வெந்த பின்பு கலந்து விட்டால் அது மூன்று கலர்களில் தெரியும். சுவையான ஆரோக்கியமான நெய் சாதம் ரெடி

  5. 5

    நீங்களும் செய்து பாருங்கள். முந்தைய ரெசிபியில் தாள்சா செய்து காட்டி உள்ளேன். தயிர் பச்சடிக்கு தயிரில் வெங்காய கட் செய்து போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes