சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலம் நட்சத்திர சோம்பு பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் 2 போட்டு வதக்கவும்
- 2
சுவையான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி
- 3
புதினா கொத்தமல்லி சேர்க்கவும்....பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
சிக்கன் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 2 ஸ்பூன் மஞ்சள்தூள் சிறிது போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 5
இஞ்சிபூண்டு மிளகு சிறிது சோம்பு சீரகம் சிறிது பச்சை மிளகாய் 2 முந்திரி அரைத்து சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் சேர்க்கவும்....அத்துடன் அரைமூடி தேங்காயை பால் எடுத்து சேர்க்கவும்......கொதித்ததும் இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் கிரேவி & சிக்கன் 65
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையான உணவு


சிக்கன் கிரேவி
#ilovecooking


சிக்கன் கிரேவி
#kavitha


சிக்கன் கிரேவி
#sree


சிக்கன் கிரேவி
#kayalkitchen


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.


முந்திரி கிரேவி
#cookwithfriends


தம் சிக்கன் கிரேவி
#ebook


சிக்கன் கிரேவி
#பொங்கல்சிறப்புரெசிபி


சிக்கன் கிரேவி / chicken curry receip in tamil
#vattaram


வெஜ் பிரியாணி சிக்கன் கிரேவி
#ebook


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinad Chicken Gravy Recipe in Tamil)


கோன் சிக்கன் கிரேவி (Chicken Gravy Recipe in Tamil)
#goldenapron2#Goa


சிக்கன் கிரேவி
#vattaram week9


முகலாய் சிக்கன் கிரேவி(mugahlai chicken gravy recipe in tamil)
#m2021


சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.


காளான் சிக்கன் கிரேவி (Kaalan Chicken Gravy Recipe in Tamil)
#மஷ்ரூம்வகைஉணவுகள்


ஹீரோ சிக்கன் கிரேவி
#vattaram


ஸ்பைசி சிக்கன் கிரேவி
#nutrient2


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)
#arusuvai2#goldenapron3


சிக்கன் கிரேவி
#ga4 week15


மின்ட் சிக்கன் கிரேவி # i love cooking
இது முற்றிலும் மாறுபட்ட ரெஸிப்பி


செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும்


சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)


குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4


கன்னியாகுமாரி ஸ்பெஷல் சிக்கன் கிரேவி
#week4#vattaram#kaniyakumari


சிக்கன் கிரேவி (Chicken Biriyani Recipe in TAmil)
#ebook


தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
#DG


சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15391368
கமெண்ட்