மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி

#tri இந்த ரெசிபி வேர்க்கடலையும் பால் பவுடரையும் வைத்து செய்தது மிகவும் சுவையாகவும் இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்க்கடலையை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும் நிறம் மாறக் கூடாது.. வறுத்த வேர்க்கடலை ஆறிய பின்னர் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் பல்ஸ் மோடில் அரைத்துக்கொள்ளவும்.. தொடர்ந்து அரைத்தால் எண்ணெய் வெளியே வந்துவிடும் கட்லி நன்றாக இருக்காது.. அரைத்த வேர்க்கடலையை நன்றாக சலித்துக் கொள்ளவும்..
- 2
சலித்தால் வேர்க்கடலை கட்லி பண்ணும்போது அருமையாக இருக்கும்.. அத்துடன் பால் பவுடரையும் கலந்து விடவும்
- 3
கடாயில் சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்
- 4
ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் சலித்து வைத்துள்ள வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து கிண்டவும்.. இறுதியாக சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்..
- 5
சிறிது எடுத்து கையில் உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும் அதுதான் பக்குவம்.. சூடாக இருக்கும் பார்த்து பண்ண வேண்டும்.. அதன் பிறகு அதை மூன்றாக பிரித்து இரண்டிற்கு மட்டும் ஒவ்வொரு கலரை சேர்க்கவும் ஒன்று வெள்ளையாகவே இருக்க வேண்டும்
- 6
மூன்று கலரையும் நீளவாக்கில் உருட்டி அதை நன்றாக தேய்த்து விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளலாம்
- 7
இதில் மில்க் பவுடரையும் சேர்த்து உள்ளதால் ருசியும் அருமையாக இருக்கும் வேர்க்கடலையின் வாசனை தெரியாது... இப்போது சுவையான சத்தான மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)


மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)


மாவா கோகோனட் லட்டு (Mava Coconut Laddu recipe in tamil)


வேர்க்கடலை பேடா (peanut peda recipe in Tamil)


வேர்க்கடலை சாக்கோ கட்லி (Verkadalai chocco kathli Recipe in Tamil)


இனிப்பு வெடி


தேங்காய் மில்க்மெய்ட் பேடா


கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)


ரோஸ் மில்க் பர்ஃபி


ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)


மில்க் பிரெட் (Milk bread)


மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்


ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்


மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)


கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)


தலைப்பு : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் குக்கீஸ்(milk cookies recipe in tamil)


காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)


Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)


மூவர்ண ஷிரீகந்த்(tricolour shrikhand recipe in tamil)


ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)


மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)


மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி


மூவர்ண மைதா பர்பி (Tri colour maida burfi recipe in tamil)


ஆரஞ்சு கேரட் குல்கந்து ஷேக் (Orange Carrot kulkand Recipe in Tamil)


மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)


தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)


மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)


பால் பெடா (Paal beda recipe in tamil)


சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)

கமெண்ட் (10)