ஸ்பைஸி டமேட்டோ தொக்கு

இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில்,கடுகு,வெந்தயம்,புளியை போடவும்.
- 2
பிறகு வறுத்துக் கொள்ளவும்.கடாயில், ந.எண்ணெய் விட்டு காயவிடவும்.
- 3
காய்ந்ததும், நறுக்கின தக்காளி,ப.மிளகாய்,சி.மிளகாய் போடவும். பின்பு நன்கு வதக்கவும்.வறுத்ததை மிக்ஸியில் போட்டு ஆறவிடவும்.
- 4
பிறகு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வதக்கின தக்காளி ஆறினதும் மிக்ஸியில் போடவும்.நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 5
கடாயில் ந.எண்ணெய் விடவும்.காய்ந்ததும்,கடுகு போடவும்.கடுகு பொரிந்ததும்,ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் போடவும்.
- 6
பின்பு அரைத்த தக்காளி விழுதை போடவும்.விழுது கொஞ்சம் வதங்கியதும்,உப்பு,பெருங்காயத்தூள் போட்டு நன்கு வதக்கவும்.ஒன்று சேர கொதித்து கெட்டியானதும்,பொடித்த பொடியை போடவும்.
- 7
பொடியை போட்டு நன்கு கிளறவும்.மேலே சிறிது ந.எண்ணெய் விடவும்.கெட்டியாகி எண்ணெய் கக்கிக் கொண்டு வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு 1ஸ்பூன் ந.எண்ணெய் விடவும்.
- 8
பிறகு ஒரு பௌலில் போடவும்.இப்போது சுவையான,காரசாரமான,*ஸ்பைஸி டமேட்டோ தொக்கு* தயார்.செய்து பார்த்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)


கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)


* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)


*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


* டமேட்டோ, கார்லிக் ஸ்பைஸி சட்னி* (orange)(tomato garlic chutney recipe in tamil)


* ஸ்பைஸி தக்காளி சட்னி*(spicy tomato chutney recipe in tamil)


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)


* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)


*கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)


*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(


பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)


ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு


நிலக்கடலை குழம்பு(புளி)


* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)


* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)


*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)


*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)


* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)


* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil


*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)


தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)


வாழைக்காய் பருப்பு உசிலி


*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)


* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)


* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)

கமெண்ட்