உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)

உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.
#npd3
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.
#npd3
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்தை நன்கு கலந்து ஒருமணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
- 3
வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,
மல்லி இலையை நறுக்கி, தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். - 4
பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை, கறிவேப்பிலை, சீரகம்,மல்லி இலை,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
பின்பு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூனில் தயாராக வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் பொட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
இப்போது சுவையான, மொறுமொறுப்பான உளுந்து கார போண்டா சுவைக்கத்தயார்.
- 7
தயாரான உளுந்து கார போண்டாவுடன்,தேங்காய் சட்னி சேர்த்து சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்.
- 8
குறிப்பு:
பச்சை மிளகாய் சேர்த்துள்ளதால் அப்படியே சாப்பிடலாம், விருப்பப்பட்டால் சட்னி சேர்த்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N -
-
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
-
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
-
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
#HFமிகவும் ஆரோகியமான ரெஸிபி... குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..நவதானியத்தில் ஒவொன்ற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.... அதை வைத்து நான் செய்த மொறு மொறு பக்கோடா... Nalini Shankar -
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
கிள்ளு போண்டா.(killu bonda recipe in tamil)
#winter மாலை நேர குளிருக்கு காபி அல்லது இடியுடன் சாப்பிட சுவையான புதுமையான கிலோ உளுந்து போண்டா. மிகவும் அருவருப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியமும் கூட எண்ணெய் அதிகம் குடிக்காது. Meena Ramesh -
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
-
-
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
-
உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)
#chutneyஉளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்.. Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட் (6)