* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)

#queen1
இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில்,தக்காளி, ரசப் பொடி, உப்பு, போட்டு கையால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில், மிளகு,சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
- 3
கரைத்ததை பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு அடுப்பை சிறியதில் வைத்து,பொங்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
- 4
சிறிய கடாயில், நெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், சி.மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்ததை நெய்யில், வதக்கி ரசத்தில் கொட்டவும்.
- 5
மேலே, சிறிது நெய் விடவும்.பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போடவும்.இப்போது, சுடசுட,*தக்காளி, பூண்டு, மிளகு, சீரக, ரசம்*தயார்.செய்து பார்க்கவும்.
எழுதியவர்
Similar Recipes

* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)


*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)


* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)


பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil


* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)


* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)


ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


தக்காளி பூண்டு ரசம்


மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


*மணக்கும், கல்யாண ரசம்*(marriage style rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)


*வாட்டர் மெலோன் ரசம்*


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)


சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)


புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)


* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)


பருப்பு மிளகு ரசம்


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)


பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம் (pepper rasam)


தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)

கமெண்ட்