மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)

#CF8 ரசம்.
ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்....
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து தக்காளி, புளி தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளியை புளி தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்கு பிழிந்து சேர்த்த பிறகு ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடவும்
- 2
5 நிமிடம் நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை போன பிறகு ரசம் பொடி, மல்லி தண்டை நசுக்கி சேர்த்து கொதிக்க விடவும். மல்லி தண்டு சேர்த்து செய்யும்போழுது மிக சுவையாக இருக்கும்
- 3
அதன் பிறகு பருப்பு தண்ணி,1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து ரசம் நுரைத்து வரும்பொழுது ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும். கரண்டி ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, தாளித்து அத்துடன் சீரகம், ஒன்னிரண்டாக பொடித்த மிளகு தூள் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து ரசத்தில் கொட்டினால் சுவைமிக்க, அசத்தலான அரோகியமான மிளகு சீரக ரசம் தயார்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)


மாம்பழ ரசம்


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)


பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)


தக்காளி நாட்டுச்சக்கரை சூப் ரசம்(tomato jaggery rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)

கமெண்ட்